tamilpoetrylines images

Discover Best tamilpoetrylines Images of World

#food #travel #sports #news #june #sunday

➡️Ꭰϴ ҒϴᏞᏞϴᏔ ͲᎻᏆᏙᏆ_ϘႮϴͲᎬՏ_ᏦᎪᏙᏆͲᎻᎪᏆᏦᎪᏞ ➡️ᏞᏆᏦᎬ❤ ➡️ՏᎻᎪᎡᎬ📲 ➡️ᏟϴᎷᎷᎬΝͲՏ💌 ➡️ᏦᎬᎬᏢ ҒϴᏞᏞϴᏔᏆΝᏀ ՏႮᏢᏢϴᎡͲᏆΝᏀ ҒᎡΝᎠՏ👍 #tamilpoems #tamillovebgm #tamilkavidhai #tamilmotivation #kadhal #tamilserial #tamilanda #tamiltalent #kavithaikal #tamilalbumsong #tamilkavithaikal #kavidhai #tamilmelody #tamilalbum #tamilan #tamilpicsvids #kavidhaigal #tamilmusers #kavithaitamil #tamilaunty #tamilquotespage #tamildance #tamildubs #tamilsingles #quotes #tamilserials #tamily #tamillovequotes #tamilwhatsappstatus #tamilpoetrylines ➡️ͲᎻᎪΝᏦՏ ҒϴᎡ ᎽϴႮᎡ ᏞϴᏙᎬ ᎪΝᎠ ՏႮᏢᏢϴᎡͲ🤝

6/2/2024, 2:28:38 PM

தொலையாத காடொன்று வேண்டும். அதில் தொலைந்திட ஏகாந்தமாய் நின் குரல் வேண்டும். விடியாத இரவொன்று வேண்டும். அதில் பாயுமொளியாய் நின் கண்கள் வேண்டும். மலராத நினைவுகள் வேண்டும். அதில் மழலையாய் நின்பாதம் வேண்டும். மீண்டும் மீண்டும் நீயே வேண்டுமடி என் கண்ணம்மா. #deepikanmani #kannamma #bharathiyar #tamil #tamilpoetry #daily #habit #tamilpoetrylines #tamilan #love #kanmani #kannan #okkanmani #lovepoetry #tamilbgm #art #artgallery #tamilpoet #june

6/1/2024, 7:58:14 PM

👇👇 இன்னும் பிரிக்கப்படாத பரிசுப் பொட்டலத்தின் பேரெடையை தாங்கிக் கொள்ளுமா உங்கள் கண்கள்? ஞானப் பார்வை எல்லாம் என் கண்களுக்கு வேண்டாம் இன்னும் பிரிக்கப்படாத ஒரு பரிசுப் பொட்டலத்தை காபந்து பண்ணி மூடியிருக்கும் அதன் கனத்த உறையை இக்கணமே ஊடுருவிப் பார்த்துவிடும் பார்வையை மட்டும் கொடு அது போதும் வ. அதியமான் #tamilwriters #tamilpoem #tamilpoetry #tamilpoems #tamilkavithaiforlife #tamilwriterscommunity #tamilwriters #poem #tamilpoemoftheday #V_Adhiyaman #aval #lovekavithai #tamilkadhalkavithai #tamilkadhalkavithaigal #tamilpoet #tamilpoetrylines #tamilInspiration #tamillyrics #namuthukumar #kavithaigalsollava #kavithaitamil #instawriters #kavithaigalsollava #writersofindia #tamilkadhal #tamil #tamilculture #jeyamohan #tamilSongs #kaadhal #tamilkavithaigal🙆

6/1/2024, 1:35:21 PM

Podaa Podi Kaathalai Kaathalikkiren...🤌🏻❤️ . . . . . . . . . . . . #simbusongs #tamilsongs #tamillovesongslyrics #simbustatus #tamilsongsbgm #tamilpoem #tamilpoetrylines

5/31/2024, 2:27:29 PM

#kadhale_unakkaka . . . . . . . . . . . . #kavithaitamil #kavithaitamil #tamilkavidhaigal #tamilponnu#tamilpoetrylines

5/31/2024, 5:47:47 AM

புலம்புகிறேன் என்பதற்காக "பித்தன்" என்று சொல்லி விடாதே! அப்படி சொல்வதாயினும் அது உன் பெயருக்காக இருந்தால் அதையும் தாராளமாக வாங்கிக் கொள்கிறேன் தந்துவிட்டுச்செல்"... @வரிகளில் தொலைந்தவன்... #poemsociety #poema #poesias #poesia #poetsofinstagram #poetsofinstagram #poetryofinstagram #poems #poetryofinstagram #poetrycommunity #poetsofig #poet #poets #poetrylovers #poetrylovers #poetsandwriters #poemoftheday #poetsandwriters #tamilkavithaigal #tamilpoetry #tamilpoem #tamilpoetrylines #tamilpoems✍️🖋️🌼♥️ #tamilpoetrylines #tamilpoemwrittingskills #lovepoems #lovepoetry❤️ #lovepoemstonoone #tamillovepoem

5/30/2024, 3:47:25 PM

விழியில் உன் விழியில்....🤌🏻👀🦋 . . . . . . . . . . . . #ajith #tamillovelyrics #tamillovesongstatus #tamilpoetrylines #keralasong #tamilquotepage #gvprakashsoulmusic

5/30/2024, 4:45:48 AM

ஆழ்கடலை ஆர்ப்பரிக்க வந்த எனக்கு கரையோரத்தில் கிடைத்த பொக்கிஷம் நீ! காற்றோ புயலாய் வீச நானுமுனை சிறைப்பிடித்தேன்! நீயுமோ அழுது புலம்புகையில்! உனை ரசித்து புகைப்படம் எடுக்க துடிதுடித்துப்போனாய்! அய்யோ பாவம்- என்று தூர எறிந்தேன் படுபாவி தொலைந்தான் என்றாய்! நண்பன் போய்விட்டான் - என்ற வருத்தத்தில் நானும் கொலைகாரன் மடிந்தான்-என்ற மகிழ்ச்சியில் நீயும் மாறுபட்ட மனதால் ஒன்றினைவோம் தோழனாய்! @வரிகளில் தொலைந்தவன் #poemsociety #poema #poesias #poesia #poetsofinstagram #poetsofinstagram #poetryofinstagram #poems #poetryofinstagram #poetrycommunity #poetsofig #poet #poets #poetrylovers #poetrylovers #poetsandwriters #poemoftheday #poetsandwriters #tamilkavithaigal #tamilpoetry #tamilpoem #tamilpoetrylines #tamilpoems✍️🖋️🌼♥️ #tamilpoetrylines #tamilpoemwrittingskills #friendspoetry

5/29/2024, 3:46:55 PM

இருந்தும் புரிந்தும் 🍂☀️🦋 Tamil quotes 💫 Written by @ak_shivani_80 @akila_abhi28 Collab @namma_ooru_talents Follow for more quotes 💫 . . . . . . . . @ak_shivani_80 . . . . . . ✨🌠 ....... #mokkapostu2 #mokkapostu #memes #tamillyrics #tamilpoetry #kavithaigal #loveforwriting #tamilmemes #bharthiyarkavithaikal #poetryloving #tamilpoetrylines #tamil #tamilkavithai #tamilkavithaigal #tamilquotes #tamilwords #tamilpoem #tamillove #tamilovestatus #yuvan #yuvanbgm #yuvansongs #tamillovesongs #trending #status #statuswhatsapp #quotes

5/28/2024, 4:27:35 PM

Poolamaa...🤌🏻💙✨ . . . . . . . . . . . . #tamillovesongslyrics #tamilpoem #tamilquotepage #tamilpoetrylines #tamilkavithaigal #tamilstatus

5/28/2024, 3:39:11 PM

You+me+night+talk 🤌🏻🦋 . . . . . . . . . . . . #tamillovequotes #tamilsongsonly #tamilsongsbgm #tamilpoemslove #tamilpoetrylines #tamillovecuts

5/27/2024, 5:24:28 PM

கேள்விகள் நிறைந்த கடவுள் எழுதிய நூல் தான் நம் வாழ்க்கை... #tamilpoetry #tamilsong #tamilponnunga #tamilpoetrylines #tamilpoetry #thanimaiquotes #tamilpoet #bharathiyarquotes #tamilfollowers #followers #vazhkai #vairamuthusongs #preethiin_kavithaigal #kadhalan #kerala #kavithai #kadhalkavithai #keralapoets #kadhali #motivation #eveningmotivation #feelings

5/27/2024, 3:16:40 PM

Azhagiyae marry me...🤌🏻🫶🌹 . . . . . . . . . . . . #arrahumansongs #tamilpoetrylines #arrahmanmagic #tamilloveproposal #arrahumanbgm #tamilquotepage

5/26/2024, 2:28:29 PM

உன் சிரிப்பொலி....✨🍂 Tamil quotes 💫 Written by @ak_shivani_80 @akila_abhi28 Collab @namma_ooru_talents Follow for more quotes 💫 . . . . . . . . @ak_shivani_80 . . . . . . ✨🌠 ....... #mokkapostu2 #mokkapostu #memes #tamillyrics #tamilpoetry #kavithaigal #loveforwriting #tamilmemes #bharthiyarkavithaikal #poetryloving #tamilpoetrylines #tamil #tamilkavithai #tamilkavithaigal #tamilquotes #tamilwords #tamilpoem #tamillove #tamilovestatus #yuvan #yuvanbgm #yuvansongs #tamillovesongs #trending #status #statuswhatsapp #quotes

5/24/2024, 5:36:51 PM

பெண்ணில் தேட வேண்டியது அன்பு தானே தவிர அங்கங்கள் அல்ல..✨🤍✨ #prakash_rjkmr_quotes #the_reflection_of_broken_heart #tamilpoem #tamilpoet #tamilpoetry #tamilpoetrylines #tamilstatus #tamilstory #love #lovestory #lovestatus #lovepoems #theeranadhigaaramondru #laalilaali #chinnachinnakanasaivil

5/24/2024, 5:14:07 PM

டக்குனு தோன்றிய குறுங்கதை.. எப்படி இருக்கிறது என படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.. #screenplay #screenplays #story #shortstory #tamilstory #tamilstorybooks #tamilshortstory #shortstorytamil #storytamil #storytellingtamil #tamilwriting #tamilpoet #tamilpoetry #tamilpoetrylines #lovestory #tamillovestory #tamillovestatus #tamilkadhaigal #tamilkadhai #jayakashgobi #filmmaker

5/22/2024, 1:09:59 PM

உதிரம் திரிந்து வரும் தாய்ப்பால் புனிதம் என்றால் அதே பெண் உடலில் இருந்து வரும் மாதவிடாய் உதிரமும் புனிதமே ஆகும்.. அதை தீட்டென்னும் மனிதர்கள்/மதங்கள் எனக்குத் தீட்டாகும்.. #prakash_rjkmr_quotes #the_reflection_of_broken_heart #tamilpoem #tamilpoet #tamilpoetry #tamilpoetrylines #womensupport #motivation #menstruation #period

5/22/2024, 12:52:03 PM

முன் கோபுர அழகை உன் தாவணி மூடியதே...🏔️🌚🏔️ . . . . . . . . . . . . #tamillovesongslyrics #tamilpoem #tamilquotepage #tamilpoetrylines #tamilkavithaigal #tamilstatus

5/22/2024, 7:14:53 AM

उसकी यादें.. Her memories.. அவள் நினைவுகள்.. Follow @geetha_ki_kavitha NO REPOSTS WITHOUT CREDITS #memories #memory #sweetmemories #sweetmemories❤️ #sweetmemory #she #oldmemories #oldmemories❤️ #hindipoet #hindipoetcommunity #hindipoems #hindipoemsofinstagram #hindipoem #tamilpoetry #tamilpoetrylines #tamilpoems #tamilpoem #geethakikavitha #geetha_ki_kavitha

5/19/2024, 10:53:20 AM

சீதையைக் கண்டேன் ' அவள் மீது அயிர்க் கொண்ட இராமானாக அல்ல! நுனிவிரலும் தீண்டா அவளை பார்த்து வியந்த இராவணாக என்றுமே.... #ravanan #ravananmovie #ramayanam #tamilsonglyrics #tamilpoetry #tamilpoetrylines #hashtaghashtag #kingkholi #tamillines #ramseetha #ravananseetha #tamilkavithai #tamilkavithaigal #daedits24 #avalumnaanum24 #avalumnaanum #owneditz #owncreation #ownwrites

5/18/2024, 5:06:57 AM

மதியும் மனமும் ✨🦋 Tamil quotes 💫 Written by @ak_shivani_80 @akila_abhi28 Collab @namma_ooru_talents Follow for more quotes 💫 . . . . . . . . @ak_shivani_80 . . . . . . ✨🌠 ....... #mokkapostu2 #mokkapostu #memes #tamillyrics #tamilpoetry #kavithaigal #loveforwriting #tamilmemes #bharthiyarkavithaikal #poetryloving #tamilpoetrylines #tamil #tamilkavithai #tamilkavithaigal #tamilquotes #tamilwords #tamilpoem #tamillove #tamilovestatus #yuvan #yuvanbgm #yuvansongs #tamillovesongs #trending #status #statuswhatsapp #quotes

5/16/2024, 5:56:12 PM

நம் காலம் தசாப்தம் கடந்து விட்டது.. ஓர் சில சண்டை, நாம் பேசாது ஒரு நொடி கடப்பதும் கடினம்.. பேசா மெளனங்கள் அங்கே குடிகொள்ளும்... வார்த்தைகள் நெஞ்சிலே ஊஞ்சலாடும்.. ஆனால் மௌனங்கள் பரிமாறும்... வார்த்தை இல்லா வாய் சண்டை இது.. அன்பின் ஆழத்தின் வெளிப்பாடு இது... சிறிய எதிர்பார்ப்பு சிதைவதால் எழும் சச்சரவு நம்மில்.. சிந்தனைகள் பல தோன்ற வைக்கும் அழகிய தருணமும் இதுவே.. யார் முதலில் சமாதானம் செய்வது.. இதில் என்றும் தோற்றவள் நான்... உன்னால் தோற்றவள் நான்.. பேசா நொடிகள் எல்லாம் ரணமாய் கொல்லும்.. கோபமாயினும் கெஞ்சி உன்னை அள்ளவே மனம் துள்ளும்.. அளவே இல்லா அன்பு கொண்ட நெஞ்சம் இது.. நீ கொட்டும் அன்பில் நான் என்னேயே இழந்தவள்.... இதனால் தானோ உன்னை தேடியே உள்ளம் தொலைகிறது... தொலைவில் நீ இருக்கையில் தொலைபேசியில் தொலைகிறேன்... உன்னிலை நான் அறிய ஏங்குகிறேன்.. புரிதலால் நான் உன்னை புரிந்தது அதிகம்... ஆண்மை கொண்ட நெஞ்சில் எனக்கான மென்மை கண்டேன்... கவலை ஆயிரம் ஆயினும் உன்னருகே அமர்தல் ஆறுதலானது... உன்னால் ஆன இன்பம் இங்கு யாரால் தர இயலும்... அதனால் தான் என்னவோ உன்மேல் இன்னும் நான் உயிராய் இருக்கிறேன்... உன்னிடம் என்றும் தோற்கிறேன்.. அன்பின் தோல்வியில் அமைதி தோன்றுகிறது.❤ #lovefeelings #tamilpoeam #trending #tamilpoetrylines #couplegoals

5/15/2024, 9:47:33 AM

ஆடைக்குள் அங்கங்களை தேடுவது காமம்..💔 அகத்திற்குள் அன்பை தேடுவதே காதல்..🤍🦋 #prakash_rjkmr_quotes #the_reflection_of_broken_heart #tamilpoet #tamilpoem #tamilpoetry #tamilpoetrylines #love #lovequotes #lovepoems #lovestory #lovestatus #tamilstory #tamilstatus #cuckoo #agasathananpaakuren

5/14/2024, 6:32:58 PM

(பெண்) சுதந்திரம் என்பது ஒருவர் விரும்பிய யாவையும் செய்ய விடுவது மட்டுமன்று.. நம் விருப்பங்களை அவர்கள் மீது திணிக்காமல் விரும்பாதவற்றை செய்யச்சொல்லி கட்டாயப்படுத்தாமல் அவர்களுக்கு பிடித்த மாதிரி வாழ விடுவதும் தான்..🤍🦋 #prakash_rjkmr_quotes #the_reflection_of_broken_heart #tamilpoem #tamilpoetry #tamilpoetrylines #tamilpoet #love #lovestory #lovestatus #lovequotes #lovepoems #mehandicircus #kodiaruvi

5/14/2024, 3:38:29 PM