tamilkavidhai images

Discover Best tamilkavidhai Images of World

#food #travel #sports #news #june #sunday

என்ன ஒரு அதிசய மாயம் இது: - - - #மாயம் #tamilkavidhai #writer #sudhàrsan

6/2/2024, 4:08:42 PM

திசை அறியாத மேகம் போல்.. . . . #pennedbyashwath #kavidhai #tamilkavidhai #megam #yaarnirandhiram

6/2/2024, 3:01:08 PM

POV - காதல் கப்பல்..... 💕🪄 . . . . . Like ❤ Share 📨 Support💪 Save first 🪄 . . Do follow @yaar_ezhuthuvadhu . . #yaar_ezhuthuvadhu #she #sheismyeverything #kadhal #sheismyqueen #love #lovefeel #dada #kavin #aparnadas #tamilcinema #tamilpoem #kavithai #kavithaikal #kavidhai #tamilkavidhai #tamilkavithai #post #trending #poem #poetry #instagood #instapost #instagram #tamil #writerscommunity #writersofinstagram #writers

6/2/2024, 2:41:13 PM

➡️Ꭰϴ ҒϴᏞᏞϴᏔ ͲᎻᏆᏙᏆ_ϘႮϴͲᎬՏ_ᏦᎪᏙᏆͲᎻᎪᏆᏦᎪᏞ ➡️ᏞᏆᏦᎬ❤ ➡️ՏᎻᎪᎡᎬ📲 ➡️ᏟϴᎷᎷᎬΝͲՏ💌 ➡️ᏦᎬᎬᏢ ҒϴᏞᏞϴᏔᏆΝᏀ ՏႮᏢᏢϴᎡͲᏆΝᏀ ҒᎡΝᎠՏ👍 #tamilpoems #tamillovebgm #tamilkavidhai #tamilmotivation #kadhal #tamilserial #tamilanda #tamiltalent #kavithaikal #tamilalbumsong #tamilkavithaikal #kavidhai #tamilmelody #tamilalbum #tamilan #tamilpicsvids #kavidhaigal #tamilmusers #kavithaitamil #tamilaunty #tamilquotespage #tamildance #tamildubs #tamilsingles #quotes #tamilserials #tamily #tamillovequotes #tamilwhatsappstatus #tamilpoetrylines ➡️ͲᎻᎪΝᏦՏ ҒϴᎡ ᎽϴႮᎡ ᏞϴᏙᎬ ᎪΝᎠ ՏႮᏢᏢϴᎡͲ🤝

6/2/2024, 2:28:38 PM

Kadhal ♥️ Yennum Poovil 🌷 Follow: @dark_theme_quotes4 ••• •• • Watch till end... ••• •• Double tap...❤ ••• •• If you like my videos...❤ ••• •• Follow mii page... @dark_theme_quotes4 ••• •• Share ur friends... ••• •• Click the follow button... ••• •• Leave ur comments... ••• •• Any Suggestion Dm me... or edit requests ••• •• Hashtagz :- #motivation #love #breakupquotes #breakup #lovefailure #tamilkavidhai #tamilkavithai #tamilkavidhaigal #tamillyrics #tamil #picoftheday #instagood #insta #instagram #instamemes #crush #loveislove #inshot #lifequotes #success #failure #missyou #crush #lover

6/2/2024, 1:33:06 AM

🦋 எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சித்தால் பிறகு நிம்மதிக்கு இடம் இருக்காது 📌 . . . . . . #kavithai #tamil #tamilkavithai #kavithaigal #tamilkavithaigal #tamilquotes #love #tamilpoem #tamilpoetry #tamillyrics #kavithaikal #lovequotes #kavidhai #tamilkavidhai #tamilkavidhaigal #quotes #tamilan #kavidhaigal #kadhalkavithai #kadhal #tamillove #tamilnadu #tamilpoet #tamilkadhalkavithaigal #tamilpoems #tamilmemes #tamilquotespage #kavithaitamil #kathalkavithai #tamilkavithaikal

6/1/2024, 8:04:46 PM

என்ன செய்வது, சில நேரங்களில்  உன் விழிகளை கண்டதும் முத்தத்திற்கு பதிலாக எனக்குள்ளே  பெரு மூச்சுவிடுகிறேன் ...! . #love #poetry #tamilquotes #lovestory #tamilkavidhai #she #lovestory

6/1/2024, 8:03:18 PM

தொண்டைக்குழி இறுகப் பிடிக்க ., கண்கள் கலங்கியே நிற்க., இன்னும் இவ்வாழ்வை எப்படி நீ நம்புகின்றாய்? உயிர் என்பதொன்று மிச்சமுள்ளதால்..!! 🖤🙃 #tamil #tamilquotes # #life #tamilkavidhai #tamilkavidhaigal #tamilkavithai #lifequotes #lyrics #aval #trichy #thanjavur #chennai #tamilpoem #tamilpoetry #tamilpoet #poet #poetry #shotoniphone #trending #trendingreels #moon #writer #aesthetic #insta #instagram #instagood #instamood #ilayarajasongs🎧 #ilayaraja

6/1/2024, 7:22:04 PM

❤️❤❤❤❤❤❤❤❤❤ ♡ ㅤ    ❍ㅤ     ⎙ㅤ ⌲ ˡᶦᵏᵉ  ᶜᵒᵐᵐᵉⁿᵗ    ˢᵃᵛᵉ    ˢʰᵃʳᵉ Fσℓℓσω ραηηυηgα Cσммєηт ραηηυηgα ❤❤❤❤❤❤❤❤❤❤ #tamilmemes #mokkapostu #tamilnadu #memories #tamilkavithaikal #kavithaikadhal #instatamil #tamilanda #tamil #kavithaitamil #tamilmotivation #tamilpoetry #tamilquotes #tamilkavithaigal #tamilkavidhai #tamilpoem #tamilpoet #kavithaikal #kavithai #kathalkavithai #kathal #tamilmeme #tamilkavidhaigal #devigoki_kavithai #tamilquotes #dailyquotes #myquotes #newquotes #salem_kalaiyarasam_95 #tamilpost #tamilsms

6/1/2024, 5:27:53 PM

#tamilkavidhai #thayinkavidhai

6/1/2024, 2:33:34 PM

என்னை சுற்றி நடக்கும் அனைத்தும் தெளிந்த என் சிந்தனை செல்வங்களே: - - - #சிந்தனை செல்வங்களே #tamilkavidhai #writer #Sudharsan

6/1/2024, 1:30:11 PM

✍️...ரசிக்கும் ரசிகனாக இருந்தால் போதும் அவளுக்கு...✍️ . . . 👉Do Like, Share & Comment 🙃 . . . 👉 Follow for more poems, quotes & photos😉 . . . . . #kavithai #tamil #tamilkavithai #kavithaigal #tamilkavithaigal #tamilquotes #love #tamilpoem #tamilpoetry #tamillyrics #lovequotes #kavidhai #tamilkavidhai #friendshipgoals #tamilkavidhaigal #quotes #tamilan #kavidhaigal #kadhalkavithai #kadhal #tamillove #tamilnadu #trending #tamilkadhalkavithaigal #tamilpoems #tamilmemes #tamilquotespage #kavithaitamil #tamilkavithaikal

6/1/2024, 12:23:00 PM

"உனக்காக நெசமா துடிச்சேன் மயிலே" Poem inspired from the line of Kadhal Kanavae song which was written by Lyricist Muthamizh #tamilkavidhai #jeykanthan #jeyamohan #vinnaithandivaruvayasongs #namuthukumar #vaali #bharathikannama #bharathiyar #kadhalardhinam #yugabharathi #tamilsongs #str #trisha #tamilsonglyrics #paatu #friday #hosana #vinnaithaandivaruvaaya #jessie #kanavugal #vinnaithandivaruvaya #vtvmovie #gvm #gvmforever #vinnaithandivaruvaya💞💕💓 #tamilpoems #vtv #aadujeevitham #the_romantic_pen #annasthahirulla

6/1/2024, 7:16:20 AM

என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால் நீ எந்தன் உயிர் அன்றோ….. ❣️ Picture credit : @aazhi_thoorigai #kavidhai #tamilkavidhai #onesidelove #love #lovequotes #Siva #deepika #Cவா

5/31/2024, 11:56:52 PM

En kelvigalukellam vidai alika marukiraiye Ithanai kelvigalai kettumkooda Yennendru oru kelviyathu ketka thondravillaiya...? Un bathile oru kelvikurithano...!! Hit a '❤️' button if u 👍 it n do 💪 my @_ennulkavithai_15 Follow for more guys!!👀 Tq!!🤗 Edited in Printerest . . . . #kavithai #tamil #tamilkavithai #kavithaigal #tamilkavithaigal #tamilquotes #love #tamilpoem #tamilpoetry #tamillyrics #kavithaikal #lovequotes #kavidhai #tamilkavidhai #tamilkavidhaigal #quotes #tamilan #kavidhaigal #kadhalkavithai #kadhal #tamillove #tamilnadu #tamilpoet #tamilkadhalkavithaigal #tamilpoems #tamilmemes #tamilquotespage #kavithaitamil #kathalkavithai #tamilkavithaikal

5/31/2024, 4:51:58 PM

விரகத்தீயில் புறங்காணல் மூச்சிரைக்க முத்தமிட்ட அதகளமது சமத்துவத்திற்கு பாதகமற்ற ஆடுகளமது ஊடலுக்குப் பின் தேற்றலும் கூடலுக்குப்‌ பின்‌ தேம்பலும் வரையறுக்கப்படாத நிகழ்ச்சி நிரல்... மஞ்சத்தின் மேடையில் கையாளாகாதவருக்கும் கையில் அடங்கி போகிறது விரல்களும் வித்தைகளும் அத்து மீறுவதெல்லாம் அவரவர் கடமை... சுடரை எரி, பிதற்றி திரி கலன்கள் களை, தாபத்தில் திளை விரசித்து தவி, விரகத்தை குடி காற்றை பறித்து வியர்வை வடி நிலவொளியின் பிம்பம் சுமக்கும் அப்பனிப்பூவின் வெளிச்சத்தில் புலன்களற்று புகு அரக்கப்பரக்கவோ ஆற அமரவோ வேகத்தை தாண்டியும் இயக்கத்தை நீட்டித்துக் களி போதவில்லை எனத்தோன்றின் வேனிற்கால நடுநிசியை பனிக்கால விடியலாக்கி போர்வைக்குள் வெயில் காய்வோம் வா! - ழகரன் #zhagaran_thamizh #kirukalgal | #tamil | #tamilkavidhai | #tamilkavidhaigal | #tamilpoem | #tamilpoetry | #explore | #explorepage | #trending | #instagram | #instagood | #instalike | #writer | #instawriter #tamilmemes | #lifequotes | #lifelessons | #thought | #namuthukumar | #ilayaraja | #arrahman | #yuvan | #aandavar | #thalaivar | #thalapathy | #thala | #vairamuthu | #vaali | #love |

5/31/2024, 4:14:18 PM

கோடி சுகம் வாராதோ! நீ எனை தீண்டினால் ... காயங்களும் ஆறாதோ! நீ எதிர் தோன்றினால் ... 🎬⚡️🐾 . . . Follow : @widemurk ⚡️ . . . #Widemurk #Youyeswee #USVeera #Dee #Tamil #Cinema #Tamilquotes #Tamilpoetry #Tamilpoems #Tamilkavithaigal #Tamilkavidhaigal #Tamilkavidhai #Tamilkavithai #Tamilcinema #TamilWriters #Tamilauthor #Tamillyrics #Tamilwriter #Chennai #Poetry #Tamilpoem #Posterdesign #tamilcalligraphy #Tamilposter #Ilaiyaraja #Ilayaraja #Thalapathy #Thalapathymovie #Rajini #Maniratnam

5/31/2024, 3:57:06 PM

POV - எதிர்ப்பில் இணைப்பு..... ❤️‍🩹 . . . . . Like ❤ Share 📨 Support 💪 Save first 🪄 . . Do follow @yaar_ezhuthuvadhu . . #yaar_ezhuthuvadhu #love #forher #she #sheismyeverything #mrinnocent #kadhal #lovefeel #lovesongs #kavithai #kavidhaigal #kavithaikal #tamilkavidhai #tamilkavithai #tamilpoem #poetry #poem #mylove #instagood #post #instagram #trending #tamillovesongs #writerscommunity #writersofinstagram #tamilove #tamil #writers

5/31/2024, 3:02:37 PM

என் தவறு தான்,அனுமதி இல்லாமல் அந்த கண்களை ரசித்தது என் தவறு தான்,அந்த ஈறு தெரியும் சிரிப்பிற்கு அடிமையானது என் தவறு தான்,காற்றில் உன் தலைமுடியை நீ கோதும்பொழுது அந்த காற்று மட்டும் உன்னை தீண்டுகிறது என்று எண்ணி அந்த காற்றிடம் சண்டை போட்டது என் தவறு தான்,உன் விரலின் ஸ்பரிசம் அந்த புத்தகத்திற்கு மட்டுமே கிடைக்கிறது என்று எண்ணி அந்த புத்தகத்திடம் சண்டை போட்டது என் தவறு தான்,நீ செல்லும் வழியெங்கும் பின்தொடர்ந்து தொலைவிலேயே நின்று நீ வீட்டை அடையும் வரை அங்கேயே நின்று உன்னை ரசித்துகொண்டிருந்தது என் தவறு தான்,நான் நினைத்ததுபோல் தான் நீயும் நினைத்திருக்கிறாய் என்று நினைத்தது என் தவறு தான்... காதல் இல்லை என்று கூறிவிட்டாய்,என் மேல் காதல் வராதது உன் தவறும் இல்லை,உன்னை காதலித்தது என் தவறும் இல்லை,சொல்ல போனால் உன்னை போல் ஒருத்தியை வைத்துகொண்டு காதலிக்காமல் இருப்பது தான் பெரிய தவறு... நான் காதலித்துவிட்டேன்,அந்த பெரிய தவறை மட்டும் நான் இழைக்கவில்லை... உனக்காக நான் இன்று வரை அழுததே இல்லை ஏன் என்றால்,உன் விரல்கள் என் கண்ணத்தில் படும்,என்றாவது ஒரு நாள் படும் அந்த நாள் அழுவோம்,என்ற நம்பிக்கையில் தான் நான் அழாமல் இருந்தேன்,ஆனால் இன்றோ இத்தனை நாட்கள் நான் சேர்த்து வைத்த கண்ணீரெல்லாம் என்னை மீறியும் கொட்டுகிறது,ஆறுதலுக்கு யாருமில்லை உனக்காக தீட்டிய என் கவிகள் மட்டும் தான் உள்ளது,ஆனால் அதுவும் என்னுடன் சேர்ந்து அழுதுகொண்டு இருக்கிறது, அழும் குழந்தை தாயை தேடுவது போல் உன்னை தேடிகொண்டு இருக்கிறோம்,நானும் என் கவிகளும்,எனக்கு தெரியும் நீ வரமாட்டாய் என்று ஆனால் என் கவிகளுக்கு இதை எப்படி சொல்லி புரிய வைப்பேன்,உனக்காக நான் தீட்டிய கவிகள் தானே இது,அதற்கு தாய் நீதானே குழந்தையிடம் எப்படி சொல்ல முடியும் உன் தாய் வரமாட்டாள் என்று,அப்படியே சொன்னாலும் நம்பவா போகிறது,அழட்டும் என்னுடன் சேர்ந்து அதுவும் அழட்டும்... உன் கண்கள் அறியாது என் கண்கள் உன்னை எப்படி எப்படியெல்லாம் ரசித்தது என்று, எனக்கு கர்வம் தான்,உலகில் என் கண்களை போல் வேறு எந்த கண்களும் உன்னை அவ்வளவு அழகாக காட்டமுடியாது என்று,என் கண்களை போல் வேறு எந்த கண்களும் உன்னை அப்படி ரசிக்க முடியாது என்று... என்றாவது ஒரு நாள் உனக்கு என் நியாபகம் வந்தால் என்னை எங்கேயும் தேடாதே,நான் இங்கு தான் என் தோளில் நம் குழந்தை(கவிகளையும்)என் கை விரல்களில் என் காதலையும் கூட்டி கொண்டு நாம் விழிகள் உரைத்த இடங்களில் நம் விழிகள் உரைத்த கதைகளை சிலாகித்து பேசி நடந்துகொண்டிருப்பேன்.....🚶🥺 🥀 -கற்பனை கிறுக்கன்🍂 #karpanaikirukkan #tamilkavidhai #broken

5/31/2024, 2:54:51 PM

Kavidhai ❤️❤️ Hashtags # #tamilkavidhai #kavidhaogal

5/31/2024, 10:57:34 AM

காலம் காத்திருப்பதில்லை ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயம்.. நமக்காக நிச்சயம் காத்திருக்கும்..! #kavithai #tamil #tamilkavithai #kavithaigal #tamilkavithaigal #tamilquotes #love #tamilpoem #tamilpoetry #tamillyrics #kavithaikal #lovequotes #kavidhai #tamilkavidhai #tamilkavidhaigal #quotes #tamilan #kavidhaigal #kadhalkavithai #kadhal #tamillove #tamilnadu #tamilpoet #tamilkadhalkavithaigal #tamilpoems #tamilmemes #tamilquotespage #kavithaitamil #kathalkavithai #tamilkavithaikal

5/30/2024, 8:24:41 PM